மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவை!

தமிழ் நாடு உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தொடங்கிய முதல் நாளிலிருந்தே சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் பெருமழை கொட்டித் தீர்க்கும் நிகழ்வுகள் பதிவாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக 24.10.2026 காலை 8.30 … Read more